1899
இந்தியா சீனா எல்லைப் பிரச்சினை தொடர்பான 14வது சுற்றுப் பேச்சுவார்த்தை நாளை லடாக் எல்லையில் சீனப்பகுதியான சூசுல்-மோல்டா அருகே நடைபெறுகிறது. இதில் இரண்டு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகளும் பங்கேற்கின...